Tuesday, September 13, 2016

INTERNATIONAL BUSINESS IN TAMIL

பன்னாட்டு வாணிகம் (INTERNATIONAL BUSINESS IN TAMIL)
ஒரு நாட்டின் எல்லைகளைத் தான்டி பொருட்களை வங்குவதும் விற்பதும் சேவைகளைப் புரிவதும் பெறுவதும் பன்னாட்டு வாணிகம் எனப்படுகிறது. எல்லைகளைத்தாண்டி வர்த்தகம் செய்வதற்கு, அதிக இலாபம் ஈட்டுதல், உற்பத்தியின் அளவை அதிகரித்தல்,உள்நாட்டு சந்தையில் வர்த்தகம் குறைந்து போதல், உள் நாட்டில் இல்லாத தொழில் நுட்பங்கள், திறமையான மனிதவளம், மூலப்பொருட்கள் போன்ற  பல காரணங்கள் இருக்கலாம்
உலகமயமாதல் (GLOBALISATION)
உலக நாடுகள் பொருளாதார நோக்கில் ஒருங்கிணைவதும்(ECONOMIC INTEGRATION)  பொருளாதார ரீதியில் ஒன்றை ஒன்று அதிகம் சார்ந்திருப்பதும் (ECONOMIC INTERDEPENDENCE) உலகமயமாதல் எனப்படுகிறது. மூலப்பொருட்கள் உலகின் எந்த மூலையில் மலிவாகக் கிடைத்தாலும் அதைப்பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்து உலகச் சந்தையில் விற்பதே உலகமயமாதல் ஆகும். இதனால் உலகம் முழுவதும் ஒரே சந்தையாக மாறுகிறது. இதன் காரணமாக நாடுகளுக்கு இடையில் உள்ள பொருளாதாரத் தடைகள் தகர்க்கப்படுகின்றன. மூலதனம், மனிதவளம், தொழில்நுட்பம் , உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகள் போன்றவை நாடுகளுக்கு இடையில் சுலபமாகப் பயணிக்கின்றன.
பன்னாட்டு வணிகச் சூழல் (INTERNATIONAL BUSINESS ENVIRONMENT):
பல்வேறு நாடுகளில் வர்த்தகம் புரியும் ஒரு பன்னாட்டு நிறுவனம், அந்த நாடுகளில் உள்ள வரிவிதிப்பு முறைகள், வர்த்தக சட்டங்கள், அரசியல் சூழ்நிலை மற்றும் சமூக கலாச்சார சூழல்கள் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.சொந்த நாட்டில் இது போன்ற சூழல்கள் மாறுபட்டவையாக இருக்கலாம்.

பொருளாதாரச் சூழல் (ECONOMIC ENVIRONMENT):
அரசியல் சூழல் (POLITICAL ENVIRONMENT):
தொழில் நுட்பச் சூழல் (TECHNOLOGICAL ENVIRONMENT) :
சமூக-கலாச்சாரச் சூழல் (SOCIO-CULTURAL ENVIRONMENT) :
பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நேரடி  முதலீடு : (MULTI NATIONAL ENTERPRISES AND FOREIGN DIRECT INVESTMENT-FDI) 
பன்னாட்டு வாணிபத்தில் ஒருநாட்டின் பங்கின் அளவைப் பொருத்தே  உலகப்பொருளாதாரத்தில்  அந்நாட்டின் முக்கியத்துவம் அறியப்படுகிறது. இவற்றுள் அமெரிக்காவின் பங்கு தொடர்ந்து குறைந்துகொன்டே வருகிறது.வளர்ந்துவரும் நாடுகள் ,குறிப்பாக எண்ணெய் உற்பத்தி செய்யும் மத்திய கிழக்கு நாடுகளின் பங்கு அதிகரித்துக்கொன்டே வருகிறது. சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் தைவான் போன்ற நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் , அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட(GNP) அதிகமாக இருக்கிறது. இந்த நாடுகள் தங்களின் உற்பத்தியில் பெரும்பகுதியை ஏற்றுமதி செய்வதுடன் , ஏற்றுமதிக்கான உற்பத்திக்குத் தேவையான இறக்குமதிகளையே அனுமதிக்கின்றன.
இந்தியாவின் தொழிற் கொள்கை (INDUSTRIAL POLICY OF INDIA)
தொழிற்கொள்கைப் பிரகடனம் 1948:((INDUSTRIAL POLICY RESOLUTION 1948)
தொழிற்கொள்கைப் பிரகடனம் 1956LINDUSTRIAL POLICY RESOLUTION 1956)
புதிய தொழிற்கொள்கை 1991(NEW ECONOMIC POLICY 1991)
வெளி நாட்டு வர்த்தகக் கொள்கை: (FOREIGN TRADE POLICY)
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SPECIAL ECONOMIC ZONES-SPZ)
ஏற்றுமதி இறக்குமதி வங்கி (EXIM BANK OF INDIA)
ஏற்றுமதி மேலாண்மை LEXPORT MANAGEMENT)
இறக்குமதி-ஏற்றுமதியாளர் எண் (IMPORTER –EXPORTER CODE NUMBER-IEC)
ஏற்றுமதிக்குத் தேவையான ஆவணங்கள்:
தடையற்ற வர்த்தகம் (FREE TRADE)
வேறு எந்த நாட்டுடன் ஒப்பிட்டாலும், எல்லாத்துறைகளிலும் குறைந்த திறன் படைத்த ஒரு நாடு   , தடையற்ற வர்த்தகத்தின் மூலம் நன்மை அடையக்கூடும்
உலகத்திலேய மிகக்குறைந்த செலவில் பொருட்களை உற்பத்தி செய்யும் உள்நாட்டு நிறுவனம், தடையற்ற வர்த்தகத்தால் (Free Trade) ஏற்படும் போட்டியின் காரணமாக தோல்வி அடையக்கூடும்
வர்த்தகப் பாதுகாப்பு (Protectionism) என்பது ஒரு நாட்டுக்கு நன்மை பயப்பதாக இருக்கலாம். இருந்தாலும் தடையற்ற வர்த்தகமே இந்நாளில் ஊக்குவிக்கப்படுகிறது.
தடையற்ற வர்த்தகத்தின் காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார திறன் (Aggregate Economic Efficiency) உயர்கிறது.ஒரு நாட்டின் உற்பத்தித் திறனும்(Production Efficiency) நுகர்வுத் திறனும் (Consumption Efficiency)  அதிகரிக்கின்றன.

உற்பத்திதிறன் அதிகரிக்கிறது என்றால் அதே அளவு மூலப்பொருட்களைக் கொண்டு அதிகமாக உற்பத்தி செய்வது. நுகர்வுத் திறன் அதிகரிப்பது என்றால் சிறந்த பொருட்களை தேர்ந்தெடுத்து நுகர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

FACTORIES ACT 1948 IN TAMIL)

தொழிற் சாலைகள் சட்டம் 1948
(FACTORIES ACT 1948 IN TAMIL)

1.தொழிற்சாலை (FACTORY) என்றால் என்ன?
1.இந்த நாளுக்கு முந்தைய 12 மாதங்களில் ஏதேனும் ஒரு நாளில் ,மின்சாரத்தின் உதவிகொண்டு உற்பத்திப் பணி நடைபெற்றிருக்கவேண்டும்.
2.குறைந்த பட்சம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கவேண்டும்.
அல்லது
1.இந்த நாளுக்கு முந்தைய 12 மாதங்களில் ஏதேனும் ஒரு நாளில் ,மின்சாரத்தின் உதவி இல்லாமல் உற்பத்திப் பணி நடைபெற்றிருந்தால் குறைந்த பட்சம் 20 .அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கவேண்டும்.

2.எவை எல்லாம் தொழிற்சாலை என்ற வரையறைக்குள் வருவதில்லை?
சுரங்கங்கள் சட்டத்தின் (Mines Act )  கீழ் வரும் சுரங்கங்கள், இந்திய ராணுவத்தின் நடமாடும் பிரிவு, இரயில்வேக்கு சொந்தமான பயணிக்கும் (Running shed) கொட்டகை, உணவு விடுதி, சிற்றுண்டிச் சாலை மற்றும் சாப்பிடும் இடம் போன்றவை தொழிற்சாலை என்ற வரையறைக்குள் வராது.

3.Occupier என்பது யார்?
ஒரு தொழிற்சாலையின் விவகாரங்கள் அனைத்தும் இறுதியில் (Ultimate Control) யாருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதோ அவரே Occupier என்று அழைக்கப்படுகிறார்.

4.Precincts என்றால் என்ன?
சுற்றிலும் சுவர்களால் சூழப்பட்ட (அடைக்கப்பட்ட) ஓர் இடத்திற்கு Precincts  என்று பெயர்.
5.Occupier - இன் கடமைகள் யாவை?
1.Occupier என்பவர் ஓர் இடத்தை Occupy செய்வதற்கு அல்லது ஓர் இடத்தை தொழிற்சாலையாகப் பயன்படுத்தத்தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக இது குறித்த எழுத்துபூர்வமான அறிவிப்பு ஒன்றை தலைமை ஆய்வாளரிடம் (Chief Inspector) அளிக்கவேண்டும்.
2.புதிதாக ஒரு மேலாளரை (Manager) நியமித்தால் ,அவர் பொறுப்பு ஏற்றுக்கொண்ட 7 நாட்களுக்குள், இது குறித்த எழுத்துபூர்வமான அறிவிப்பு ஒன்றை  ஆய்வாளரிடம் (Inspector) சமர்ப்பிக்க வேண்டும் .
3.தொழிலாளர்கள் , தொழிலகத்தில் பணியில் இருக்கும்போது அவர்களின் உடல் நலம், பாதுகாப்பு மற்றும் நலம் ஆகியவற்றை Occupier உறுதி செய்ய வேண்டும்.

6.தொழிலாளர் (Worker) என்பவர் யார்?
Principal Employer க்குத் தெரிந்தோ தெரியமலோ, நேரடியாகவோ அல்லது (ஒப்பந்தக்காரர் உள்ளிட்ட) வேறொரு ஏஜென்சி மூலமாகவோ நியமிக்கப்பட்டவர்.
ஊதியத்துக்காகவோ அல்லது ஊதியம் இல்லாமலோ நியமிக்கப்பட்டிருக்கலாம்.
உற்பத்திச் செயல்முறையிலோ அல்லது வேறு பணியிலோ அல்லது உற்பத்திச் செயல்முறை தொடர்பான பணியிலோ அல்லது உற்பத்தி செய்யப்படும் பொருளுக்குத் தொடர்புடைய பணியிலோ அவர் ஈடுபட்டிருக்கலாம்.
இந்திய அரசின் ராணுவத்தில் பணிபுரியும் ஒருவர் தொழிலாளி அல்ல.

7.உற்பத்திச்செயல்முறை என்றால் என்ன?



8.உற்பத்திச்செயல்முறை என்று எவற்றை கூறலாம்?
1.
2.
3.பழைய சாக்குகளை (Gunny Bags)  தைத்து அவற்றை மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலைக்குக்கொண்டு வருதல்
4.
5
6.கடல் நீரை உப்பாக மாற்றுவதற்காக உப்பளங்களில் மேற்கொள்ளப்படும் செயல்முறைகள்
7.Latex ஐ ரப்பர் ஷீட்டுகளாக மாற்றுதல்
8.தண்ணீரை பம்ப் செய்வதற்கான செயல்முறை
9.கையில் அணியும் வளையல்களில் பள்ளங்களை செதுக்குதல்.பின்னர் இப்பள்ளங்களில் வண்ணம் தீட்டி அவற்றை விற்பனை செய்வதால் வளையல் தயாரிப்புக்கான உற்பத்திச் செயல்முறையாக இதனைக் கருதலாம்.
10.சோப் உற்பத்தி செய்தல்.
11.பீடி தயாரித்தல்.
12.
13.அச்சு அடிப்பதற்காக எழுத்துகளைக் கோர்க்கும் கம்போசிங் வேலை.
14
15.பொருட்களை மொத்தமாக வாங்கி வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வெவ்வேறு அளவுகளில் பேக் செய்தல்
16.ரயில் பாதைகளை அமைத்தல்

9.எந்தமாதிரி செயல்முறைகளை , உற்பத்திச்செயல்முறை என்று கூறமுடியாது?
1.
2.விற்பனை செய்யும் நோக்கம் இல்லாமல் துணி உற்பத்தி செய்யும் ஒரு தொழில் கற்றுத்தரும் பயிற்சிப்பள்ளி

4.ஏதேனும் ஒரு தொழிலகத்தில் ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சாதாரணமாக பணியில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது ஒரு தொழிலகத்தில் மேற்கொள்ளப்படும் உற்பத்திச் செயல் முறைகள் (Manufacturing Processes)  அல்லது இயக்கங்கள் (Operations)  தொழிலாலளர்களுக்கு காயத்தை (Injury) ஏற்படுத்தலாம் என்றோ நச்சுத்தன்மையினால் ஊறு விளையலாம் என்றோ ,நோய் விளைவிக்கலாம் என்றோ அல்லது உடல் நலத்திற்கு எந்தவிதத்திலாவது ஊறு விளைவிக்கலாம் என்றோ மானில அரசு கருதும் பட்சத்தில் , போதுமான எண்ணிக்கையிலான பாதுகாப்பு  அலுவலர்களை நியமிக்குமாறு Occupier -க்கு கட்டளை இடலாம்.
5.ஒரு தொழிலகத்தில் 250 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள் என்றால், அங்கு உணவகம்(Canteen)  அல்லது உணவகங்களை நிறுவி பராமரிக்க வேண்டும் என்று விதிகளை ஏற்படுத்தவும் மானில அரசுக்கு உரிமை உண்டு.


பணியில் உள்ள தொழிலாளர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களை Occupier இடமிருந்து கேட்டுப் பெறுவதற்கு அனைத்து ஊழியர்களுக்கும் உரிமை உண்டு.

OBJECTIVE TYPE QUESTIONS
1.First Aid boxes or cupboard equipped with prescribed contents and not less than one in number must be provided and maintained in every factory so as to be accessible during all working hours for every
a)200 workers for anytime
b)150 workers for any time
c) 500 workers for any time
d) 30 workers for any time

2. According to Sec 2(n) “Occupier” of a factory means –
 (a) The person who has established the factory
 (b) The person who has highest profit share in the factory
 (c) The person who has ultimate control over the affairs of the factory
 (d ) The person who has ultimate control over the employees of the factory

3.ABC Ltd has a factory where manufacturing process is being carried out without the aid of power, the Factories Act, 1948 will be applicable if –
(a) Twenty or more workers are or were working on any day of the preceding twelve months
(b) Ten or more workers are or were working on any day of the preceding twelve months
(c) Hundred or more workers are or were working on any day of the preceding twelve months
(d) Twenty or more workers are or were working on any day of the preceding ten months

4.According to Sec 4, the state government may, on its own or on an application made in this behalf by an occupier, direct that –
 (a) Different departments of a factory shall be treated as separate factories
(b) Two or more factories shall be treated as a single factory
(c) Different branches of a factory shall be treated as separate factories
 (d) All of the above.

5. PQR Manufacturing Ltd needs to ensure provisions for cooling drinking water during hot weather, if more than _____ workers are ordinarily employed –
 (a) Two hundred and fifty
(b) Ten
 (c) One hundred and fifty
 (d) Twenty

6.The act relating to Factories is the Factories Act, ____?
(a) 1956 (b) 1857 (c) 1948 (d) 1936

7. R is joining a factory in Gurgaon having one hundred and fifty workers ordinarily employed before his employment, as a worker, please advise as a cost accountant of the factory whether shelters or rest rooms have to be provided–
 (a) After R has joined the factory
(b) Before R has joined the factory
 (c) With the establishment of the factory
 (d) After more than one hundred workers are employed

8.For every district, ____ shall be an Inspector for the Factories Act, 1948.
 (a)District Judge
(b )District Magistrate
 (c )District Collector
(d )District Inspector General

9. A Industries Ltd has more than five hundred workers ordinarily employed, one of the employee got injured while performing his duties, there should be provided by the management under the Factories Act, 1948.
 (a )An ambulance room
(b )A first-aid box
(c )A doctor
 (d )An ambulance van

10. J & K Manufacturing Ltd is manufacturing apricot products in Jammu & Kashmir, what provisions of factories act, 1948 are not applicable to them –
(a )Sec 67
(b )Sec 42 to Sec 50
 (c )All the provisions
( d) Sec 102

11.The 'occupier of a factory is required to appoint a Welfare Officer where:
(a) 250 workers are employed
(b) 100 workers are employed
(c) 200 workers are employed
(d) 500 or more workers are employed.

12.Out of the following which is not a manufacturing process:
(a) Finished goods and packing there of
 (b) The making of bidis
(c) Stitching old gunny bags and making them fit for use
 (d) Pumping of water from a tubewell.

13.The occupier of a factory is required to send a written notice to the Chief Inspector of Factories at least: (a) 7 Days before he begins to occupy or use the premises as a factory
(b) 15 Days before he begins to occupy or use the premises as a factory
(c) 21 Days before he begins to occupy or use the premises as a factory
 (d) 10 Days before he begins to occupy or use the premises as a factory.

14.The State Government may make rules regarding the provisions and maintenance of a canteen for the use of workers wherein more than:
 (a) 250 Workers are ordinarily employed
 (b) 500 Workers are ordinarily employed
(c) 300 Workers are ordinarily employed
(d) 100 Workers are ordinarily employed

15.When a new manager is appointed for a factory, the occupier shall send to the Inspector of Factories a notice in writing within :
 (a) 7 Days
(b) 15 Days
(c) 30 Days
 (d) 45 Days.

16.As per the Factories Act, 1948 any engine, motor or other appliance which generates or otherwise provides power is defined as —
 (a) Prime mover
 (b) Power
(c) Transmission machinery
 (d) Machinery.  

17.A premises including precincts thereof is a ‘factory’ within the meaning of the Factories Act, 1948 whereon ________ are working, or were working on any day of the preceding twelve months and in any part of which a manufacturing process is being carried on with the aid of power or is ordinarily so carried on; or whereon ________ are working, or were working on a day of the preceding twelve months, and in any part of which a manufacturing process is being carried on without the aid of power, or is ordinarily so carried on.
(a) 10 or more workers; 20 or more workers
 (b) 20 or more workers; 10 or more workers
(c) 10 or more workers; 100 or more workers
(d) 15 or more workers; 20 or more workers.

 18.As per the Factories Act, 1948 ‘adolescent’ means a person who has completed —
(a) 18 th year but not completed 21 st year
(b) 15 th year but not completed 18 th year
(c) 16 th year but not completed 18 th year
(d) 15 th year but not completed 21 st year.

 19.As per section 16 of the Factories Act, 1948 the minimum space to be allocated to each worker employed in the factory is —
(a) 12.2 cubic metres
(b) 13.2 cubic metres
(c) 14.2 cubic metres
(d) 15.2 cubic metres.

 20.As per section 90 of the Factories Act, 1948 the State Government may, if it considers it expedient to do so, appoint a competent person to inquire into the causes of any accident occurring in a factory orinto any case where a disease specified in _______ has been, or is suspected to have been contracted in the factory.
 (a) First schedule and second schedule
(b) Second schedule and sixth schedule
 (c) Third schedule (d) Fifth schedule.

21.Under section 40B of the Factories Act, 1948 in every factory, wherein ______ or more workers are ordinarily employed, or wherein, in the opinion of theState Government, any manufacturing process or operation is carried on, where process or operation involves any risk of bodily injury, poisoning or disease, or any other hazard to health, to the persons employed in the factory, the occupier shall, if so required by the State Government by notification in the Official Gazette, employ such number of _______ as may be specified in that notification.
(a) One thousand; safety officers
(b) Five hundred; health officers
 (c) Four hundred; welfare officers
 (d) Two hundred; inspection officers.

22.As per section 48 of the Factories Act, 1948 in every factory wherein more than _______ women workers are ordinarily employed, the facility of suitable room or rooms should be provided and maintained for the use of children underthe age of _______ of such women.
 (a) 30; six years
(b) 50; five years
(c) 75; seven years
 (d) 100; five years.

23. The ‘occupier’ of a factory under the Factories Act, 1948 is required to appoint a Welfare Officer where number of workers employed are —
(       a)    200 (b) 300 (c) 400 (d) 500 or more.
(        
24.Under the Factories Act, 1948, usually the term ‘precincts’ is known as —
 (a) A space enclosed by walls
(b) Part of factory
(c) Subsidiary of factory
 (d) Walls of the factory.
 25.Which of the following is empowered under section 41D of the Factories Act, 1948 to appoint an Inquiry Committee in the event of the occurrence of an extraordinary situation involving a factory engaged in a hazardous process,to inquire into the standards of health and safety observed in the factory with a view to finding out the causes of any failure or neglect in the adoption of any measures or standards prescribed for the health and safety of the workers employed in the factory —
(a) Central Government
 (b) State Government
 (c) Occupier of the factory
 (d) Inspector of the factory.  

26.Any unpaid wages due to the workers under the Chapter VII (annual leave with wages) of the FactoriesAct, 1948 can be recovered as delayed wages under the provisions of the —
(a) Minimum Wages Act, 1948
(b) Payment of Wages Act, 1936
(c) Equal Remuneration Act, 1976
 (d) Payment of Bonus Act, 1965.

 27.Under section 55 of the Factories Act, 1948, an adult worker shall not work continuously for more than five hours unless he has had a rest interval of at least —
(a)    One hour (b) 45 minutes (c) Half an hour (d) Two hours.

28.According to section 66 of the Factories Act, 1948 a woman shall not be allowed to work in any factory except between the hours of —
(a)    6 A.M. and 7 P.M. (b) 6 A.M. and 9 P.M. (c) 8 A.M. and 9 P.M. (d) 8 A.M. and 8 P.M

29. Section 36A of the Factories Act, 1948 provides that in any factory no portable electric light or any other electric appliance of voltage exceeding _____________ shall be permitted for use inside any chamber, tank, vat, pit, pipe, flue or other confined space unless adequate safety devices are provided. (a) 42 Volts (b) 24 Volts (c) 50 Volts (d) 100 Volts.

30.Section 28 of the Factories Act, 1948 provides that in a factory, every hoist and lift shall be properly maintained and thoroughly examined by a competent person at least once in every period of 
 (a) Three months (b) Six months (c) Nine months (d) Twelve months.

31. Which of the following does not constitute a Factory as per the Act? 
(a) Mine (b) Mobile Unit of Armed Forces (c) Hotel (d) All of the above

32.Which of the following does not constitute Manufacturing process as per Factories Act,1948?    (a) Laundry & carpet beating (b) Stitching old gunny bags (c) Imparting training (d) Bidi making

33. Which of the following does not constitute Manufacturing process as per Factories Act,1948? (a) Receiving news on reel in a teleprinter (b) Exhibition of film process (c) Finished goods & packing thereof (d) All of the above

34.Worker for the purpose of Factories Act, 1948 means a person employed directly or by or through any agency, but does not include:
(a) Member of the Armed Forces of the Union (b) Person earning more than Rs. 6,500 (c) Person earning less than Rs.6,500 (d) Govt. officials

35.. Whether Piece-rate workers can be workers within the definition of ‘worker’ as per Factories Act: (a) Yes (b) No (c) Partially (d) Never

36.. Which of the following is a worker as per Factories Act?
(a) Contractor (b) Partner (c) Independent agent (d) Piece rated workers

37.Which of the following is not a worker as per Factories Act?
(a)    Munim                                                              (b) Worker in canteen of the factory
(b)   (c) Worker cleaning Plant and Machinery        (d) Contractor

 38. Which of the following shall be considered as worker for the purpose of Factories Act? (a) Person receiving remuneration (b) Person receiving no wages (c) Apprentice (d) All of the above

 39. ____ shall be deemed as an Occupier in case of a Company?
(a) Company Secretary                     (b) Manager                   (c) Director                         (d) None of the above

 40.Following cannot be regarded as Occupier of a factory? 
(a) Employee (b) Director (c) Partner (d) Owner

41.Which of the following does not constitute a Factory as per the Act? (a) Mine (b) Mobile Unit of Armed Forces (c) Hotel (d) All of the above

42.Which of the following are essential elements of a factory? (a) There must be premises (b) There must be manufacturing process carried on at the premises
 (c) 10 or more workers carrying out manufacturing process with aid of power (d) All of the above

43. Which of the following constitutes Manufacturing process as per Factories Act,1948?
(a) Making or producing the article (b) Generating & transmitting power
(c) Cold storage (d) All of the above

44.The duties of an Occupier shall include:
(       a)    Provision and maintenance of plant and systems of work
(       (b) Ensuring safety and absence of risks to health (c) Training and supervision (d)All the above

45.The floor should be thoroughly cleaned by washing with disinfectant _________ as per provisions of Factories Act.
(a)    Every day (b) Twice a day (c) Once in a week (d) None of the above

 46.White wash or colour wash should be carried at least once in every period of :
 (a) 14 months         (b) 12 months           (c) 36 months           (d) None of the above

 47.All doors, windows and other framework which are of wooden or metallic shall be painted or varnished in:
(a)    1 year (b) 3 years (c) 5 years (d) 10 years

48. _________is empowered to direct any factory to adopt such methods which will reduce the excessively high temperature:
(a)    Occupier (b) Chief Inspector (c) Magistrate (d) Collector
Will actual injury to health necessary, if the dust or fume by reason of manufacturing process is given off in such quantity that it is injurious or offensive:
(a) Yes, actual injury is required (b) No, actual injury is not required
(c) Partial or total disablement is required

49. Minimum working space for each worker ___________ space per worker in every workroom:
(a)    4.2 cubic meters (b) 14.2 cubic meters (c) 24.2 cubic meters (d) 44.2 cubic meters

50.Notice by Chief Inspector specifying the maximum number of workers employed in a room needs to be posted in : (a) English (b) Local language understood by the majority of the workers (c) Both (a) & (b) (d) None of the above

51. Drinking water should not be situated within _____ of any washing place, urinals, spittoon, open drain carrying sullage or effluent or any other source of contamination. (a) 1 meter (b) 6 meter (c) 20 meter (d) 100 meter

52. The floors, walls, sanitary pan, etc., of latrines and urinals shall be washed and cleaned with suitable detergents and/or disinfectants: (a) Every day (b) Twice a day (c) Once in a week (d) None of the above

53. No traverse part of self-acting machine in any factory and no material carried thereon shall be allowed to run on its outward or inward traverse within a distance of ________ cm from any fixed structure which is not part of the machines. (a) 20 (b) 45 (c) 50 (d) 100

54.Punishment for non compliance with safeguards for casing of new machinery of dangerous nature, may extend to:
(a) 6 months or with Rs.5,000 or with both (b) 3 months or with Rs. 500 or with both
 (c) 1 month or with Rs. 500 or with both (d) Rs. 5,000

 55. Section 27 of FactoriesAct, 1948 provides for prohibition of employment of woman and children near _______ (a) Any plant & machinery (b) Cotton openers
 (c) Both of the above (d) None of the above

56. Hoists & lifts be properly maintained and thoroughly examined by a competent person (a) Once in 3 months (b) Once in 6 months (c) Once in a year (d) Once in 2 years Answer:

57. Lifting machines, chains, ropes and lifting tackles be properly maintained and thoroughly examined by a competent person
 (a) Once in 3 months (b) Once in 6 months (c) Once in 12 months (d) Once in 36 months

 58._____may make rules prescribing the maximum weights which may be lifted, carried or moved by adult men, adult women, adolescents and children employed in factories
 (a) Inspector (b) State Government (c) Central Government

59.Section 52 provides that there shall be holiday for the whole day in _________.
 (a) A week (b) 10 days (c) 14 days (d) None of the above

60.No adult worker shall work for more than _____days consecutively without a holiday for the whole day. (a) A week (b) 10 days (c) 14 days (d) None of the above

61.Where a worker works in a factory for more than 9 hours in any day or more than 48 hours in any week, he shall be entitled to wages at the rate of _____ times his ordinary rate of wages:                       ( a)   1.5 (b) 1.75 (c) 2 (d) 2.5

 62.Which of the following shall not be considered as ordinary rate of wages
(a)    Basic wages (b) Allowances which include the cash equivalent
(b)    (c) House rent allowance (d) Concessional sale to workers
.
 63.The register of adult workers to contain:
(a) The name of worker (b) The nature of his work
(c) The group in which he is included (d) All of the above

64.For women workers, there shall be no change of shifts except after :
(a) Weekly holiday (b) Any other holiday (c) Both of the above (d) None of the above

 65.A child who has not completed ___________of age, shall not be employed in any factory.
(a) 12 years (b) 14 years (c) 15 years (d) 18 years

 66.Children completing their fourteenth year or an adolescent, shall be required to provide :
 (a) Certificate of practice (b) Certificate of education
 (c) Certificate of fitness (d) Certificate of experience

67.The certificate of fitness to be given by:
 (a) Certifying Surgeon (b) Company Secretary
(c) Occupier (d) None of the above

68.To get certificate of fitness, an application to a Certifying Surgeon has to made by:
 (a) Young person himself
 (b) Parent or guardian
 (c) Manager of the factory
(d) All of the above

69.The certificate of fitness is valid for a period of:
(a) 12 months (b) 3 years (c) Lifetime (d) None of the above

70.Penalty for using false certificate of fitness is:
 (a) Fine of Rs.500
 (b) Fine of Rs.5,000
(c) Imprisonment of 2 months or Rs.1,000 or both
 (d) No fine

 71.What is the penalty payable by parents/ guardian for permitting double employment of a child? (a) Rs.500 (b) Rs. 1,000 (c) Rs. 2,000 (d) Rs.3,000 

72.What is the maximum number of hours that a child can be employed for as per the Factories Act, 1948? (a) 3½ hours in any day
 (b) 4½ hours in any day
 (c) 5½ hours in any day
(d) 6½ hours in any day
73.. Where a worker has worked for a minimum period of 240 days or more in a factory during any calendar year, an adult is entitled to leave with wages on the following basis:
(a) One day for every 10 days of work
(b) One day for every 15 days of work
 (c) One day for every 20 days of work
 (d) One day for every 30 days of work

74.

75.

FILL IN THE BALNKS WITH SUITABLE WORDS
1.No adult worker can be allowed or required to work for more than ------hours in a day  and ----------in a week.
2.According to the provisions of Factories Act 1948, Every District Magistrate is also the ------------- of his ----------------
3.Adolesent means aperson who has completed his ----------- year of age but has not completed ---------
4.Young person means a person who is either a------------------or a(n)-----------------.
5.A factory is required to appoint a welfare officer where ----------workers are ordinarily employed.
SAY TRUE OR FALSE
1.Preserving or storing any article in the cold storage can be classified as Manufacturing Process.

Process undertaken at electricity generating station, substation transferring and transmitting electricity is not a manufacturing process and are not thus factory-[Delhi Electricity Supply Undertaking vs. Management of DESU, AIR (1973) SCC 365](T)
COMMENT ON THE FOLLOWING
1.Arvind is the owner of a concern manufacturing cigars. 20 persons are employed in the concern. Of these 20 employees, one is a graduate for supervising the work and another apprentice learning work. The remaining 18 are employed not on the time wage system, but on the piece work system. Is the concern „A Factory‟ within the meaning of that term under the Factories Act, 1948 ?
ANSWER:
As per Section 2 (m) factory means any premises including the precincts thereof - i. Whereon 10 or more workers are working or were working on any day of the preceding 12 months, and in any part of which a manufacturing process is being carried on with the aid of power, or is ordinarily so carried on, or ii. Whereon 20 or more workers are working or were working on any day of the preceding 12 months, and in any part of which a manufacturing process is being carried on without the aid of power, or is ordinarily so carried on. For computing the number of workers, all the workers in different groups in a day shall be taken into account. So, in the given case, as per section 2(m) the concern is a factory within the meaning of that term under the Factories Act, 1948.


 2) ABC Ltd bought ghee from various sources. Ghee so bought were sampled chemically, analysed and packed in tins for transportation to various stock points to be sold in market. Does this amount to manufacturing process under the Factories Act, 1948?
ANSWER :
As per section 2(k) of The Factories Act, 1948, manufacturing process means any process for- (i) Making, altering, repairing, ornamenting, finishing, packing, oiling, washing, cleaning, breaking up, demolishing, or otherwise treating or adapting any article or substance with a view to its use, sale, transport, delivery or disposal, or (ii) Pumping oil, water, sewage or any other substance; or; (iii) Generating, transforming or transmitting power; or (iv) Composing types for printing, printing by letter press, lithography, photogravure or other similar process or book binding; (v) Constructing, reconstructing, repairing, refitting, finishing or breaking up ships or vessels; (Inserted by the Factories (Amendment) Act, 1976, w.e.f. 26-10-1976.) (vi) Preserving or storing any article in cold storage; The process of sampling, analyzing and packing of ghee for sale in market is a manufacturing process as per the definition under the Factories Act, 1948. 

3.Manager of the factory fixed the working hours of women from 6:00 P.M. to 1:00 A.M. during the period from Monday to Friday of first week of May 2014. Whether it is permissible, cite with Rule position.

4.Daily working hours in a factory cannot be more than 8 hours on any day considering ceiling of 48 working hours in a week as per the Factories Act 1948.
ANSWER:
As per Sec . 51 of the Factories Act, 1948 no adult employee is required to work more than 48 hours in any week. Subject to this rule, no adult employee shall be required to work for more than 9 hours in any day. But in order to facilitate the change of shift, this limit may exceeded. This can, however, be done with the previous approval of the Chief Inspector of Factories.

5.Personnel Manager told to Director that at least one canteen shall be provided in every factory. Do you agree? 
6.. Occupier of a factory in relation to the company means factory Manager of the factory. Answer based on legal provision.
7. As per provision of Factories Act, every factory is to appoint at least one Welfare Officer—Do you agree?
8. Creches are compulsory in a factory where women employees are employed.
9. Factories Act. Provides certain precaution measures in case of fire — give details
10. Working hours for children.
11.. Manager of the factory fixed the working hours of women from 6:00 P.M. to 1:00 A.M. during the period from Monday to Friday of first week of May 2010. Whether it is permissible, cite with Rule position.
12. As per factories Act. “First Aid Boxes” shall be provided and maintained not less than one for every 200 workers ordinarily engaged.
 13. As per Factories Act, Canteen is mandatory in all the factories.
14. Write short note on : Over crowding (Factory Act).
15. What is the normal time for payment of Wages (factories Act).
16. Occupier of a Factory means the person who occupies and resides in the factory—offer your views.

17. On 2.1.11 Mr. Nair met an accident and injured in the factory. He was treated in ESI Hospital free. On joining duty, on 4.11.11, he claimed disablement compensation but employer refused. Advise Mr. Nair how to receive the amount. 

Prevention of Money Laundering Act 2002 in Tamil

பணச் சலவை தடுப்பு சட்டம் 2002
(Prevention of Money Laundering Act 2002 in Tamil)

போதைபொருள் விற்பவர்கள், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பவர்கள், (நியாயமற்ற வழிகளின் மூலம் சம்பாதிக்கப்படும் பணம் -Illegal Sources)  தாங்கள் ஈட்டும் கறைபடிந்த பணத்தை , நியாயமான வழிகளில் இருந்து ஈட்டப்படும் பணத்துடன் கலந்துவிடுவதால், கறைபடிந்த பணமும் நல்ல முறையில் சம்பாதிக்கப்பட்ட பணம் போலத் தோற்றமளிக்கிறது.இதுவே பணச் சலவை (Money Laundering ) எனப்படுகிறது.இதுவும் கருப்புப் பணம் என்பதும் வெவ்வேறானவை.நியாயனான முறையில் சம்பாதிக்கப்பட்டாலும் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்படும் பணமே கருப்புப் பணம் (Black Money) எனப்படுகிறது.

சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் :
கீழ்காணும் செயல்கள் சட்டத்திற்குப் புறம்பானவை ஆகும். இவற்றில் ஈடுபட்டு ஒருவர் பணம் சம்பாதித்தால் அது 'சட்டத்திற்குப் புறம்பான வழியில் பெறப்பட்ட பணம் " (Money earned from Illegal Resources) ஆகும்.
1.சட்டத்திற்குப் புறம்பான நில வணிகப் பரிமாற்றங்கள் -
2.போதை மருந்து விற்றல்/கடத்துதல்
3.ஆள் கடத்துதல்
4.ஆயுதங்கள், புராதணப் பொருட்கள் மற்றும் தங்கம் கடத்துதல்
5.சட்டத்திற்கு எதிராக குதிரைப் பந்தயம், லாட்டரி போன்றவை நடத்துதல்
6.விபச்சாரம்
7.பணம் சம்பந்தப்பட்ட ஏமாற்று வேலைகள் (Financial Frauds)
8.ஊழல்
9.வனவிலங்குப் பொருட்கள் (கடத்துதல்,விற்றல்)  மற்றும் தடை செய்யப்பட்ட, சட்டவிரோத செயல்கள்
பணச்சலவை எவ்வாறு செய்யப்படுகிறது?
பணச் சலவை மூன்று நிலைகளில் செய்யப்படுகிறது.
பணச்சலவையில் மூன்று நிலைகள் :
முதல் நிலை:
சட்டவிரோதமன காரியங்களைச் செய்வதன் மூலம் ஈட்டப்பட்ட பணம் , சிறு சிறு தொககளாகப் பிரிக்கப்படுகிறது.இதற்கு Smurfing என்று பெயர்.இந்த தொகைகள் , சிற்ய அளவிலான வரைவுக் காசோலைகள், காசோலைகள் என Instruments ஆக மாற்றப்பட்டு மெல்ல மெல்ல சட்டபூர்வமான பணஓட்டத்தில் (inserted into the financial system) கலக்கப்படும்.இது பிறரால் எளிதில் கவனிக்கப்படக்கூடும் என்பதால் , மிகவும் மெதுவாகவும் கவனத்துடனும் செய்யப்படுகிறது.
இரண்டாம் நிலை: இரண்டாவது கட்டம் Layering  என்றழைக்கப்படுகிறது.சிறுசிறு தொகைகளாகப் பிரிக்கப்பட்டு பொது ஓட்டத்தில் கலக்கப்பட்டபின் , மீண்டும் மீண்டும் சுழற்சி செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் பல பெயர்களுக்கும் -  நாட்டின் எல்லையைத் தாண்டியும் கூட அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிப்பது கடினமாக ஆகிவிடும்.

மூன்றாம் நிலை : ஒருங்கிணைத்தல் (Integration) : கறைபடிந்த பணத்தை பொதுபண ஓட்டத்தில் ஒருங்கிணைத்தல். - நில வணிகங்களில் முதலீடு செய்தல், புதிய வர்த்தக நிறுவனங்களைத் தொடங்குதல் போன்றவற்றில் இந்தப்பணம் முதலீடு செய்யப்படுகிறது.வங்கியாளர்கள், சட்ட வல்லுனர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் கூட இந்த துரோகச் செயலுக்கு உடந்தையாக இருந்துவிடுகிறார்கள் என்பது வருத்தம் அளிக்கும் உண்மை ஆகும்.