Monday, November 16, 2009

சீரியஸ் ஆன ஆளு

வரிசையில் நிற்கும்போது கூட எனக்கு முன்னால் நிற்பவருக்கு நேர் பின்னால் நிற்கிறேன்.பின்னால் நிற்பவரும் எனக்கு நேர் பின்னால் நிற்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன்,என்னுடைய இந்த எதிபார்ப்பு தவறு என்று நான் நினைக்கும்போதெல்லாம் நான் ஏமாந்து போகிறேன் -எனக்கு பின்னால் நிற்பவன் கண்டிப்பாக எனக்கு முன்னால் போய்விடுகிறான்.நான் மீண்டும் பழையபடி என்னுடைய சித்தாந்தத்துக்குள் போய் முடங்கி விடுகிறேன்
மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? எனக்கு முன்னால் போய் அவர்கள் சேமிக்கப்போகும் அந்த இரண்டு நிமிடத்தில் அப்படி என்ன சாதித்துவிடப் போகிறார்கள்?

Saturday, November 7, 2009

I cant forget those days!

I cant just forget those days!
When I was studying in Gunamangalam High School, My craft Teacher told us to bring water in a bucket from the Meena kulam which is situated at the bottom of the rock on which the school is located.We poured a few buckets of water on the Pillaiyar sitting under the peepal tree.and then brought the water to the school.My teacher couldnot tollerate our act.But I couldnot understand his feelings.And another Maths teacher, who taught little good maths and also the Periyar's policies to the students.Another Christian gentleman who was very fond of me and tried to take me to Christianity.... எதை மறப்பது?
இன்று வரை என்னை வழி நடத்தும் ஒரு நல்ல மனிதனைப பார்க்க முடியவில்லை.
குருட்டினை நீக்கும் குருவும் கிடைக்கவில்லை என் விழிக்கு ஒளியும் கிடைக்கவில்லை