இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காயர்கள் நிறுவனம் (INSTITUTE OF COST AND WORKS ACCOUNTANTS OF INDIA - ICWAI)
பொருட்களின் உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தவும்
கிடைத்தற்கரிய வளங்கள் , மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் இந்திய அரசு , உற்பத்திச் செலவுத் தணிக்கையை அறிமுகபப்டுத்தியது.
நிதித் துறை தணிக்கையாளர்களைப் போலவே உற்பத்திச் செலவுத் தணிக்கையாளர்களை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்தின் சிறப்புச் சட்டம் ஒன்றின் மூலம் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.