Monday, November 16, 2009

சீரியஸ் ஆன ஆளு

வரிசையில் நிற்கும்போது கூட எனக்கு முன்னால் நிற்பவருக்கு நேர் பின்னால் நிற்கிறேன்.பின்னால் நிற்பவரும் எனக்கு நேர் பின்னால் நிற்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன்,என்னுடைய இந்த எதிபார்ப்பு தவறு என்று நான் நினைக்கும்போதெல்லாம் நான் ஏமாந்து போகிறேன் -எனக்கு பின்னால் நிற்பவன் கண்டிப்பாக எனக்கு முன்னால் போய்விடுகிறான்.நான் மீண்டும் பழையபடி என்னுடைய சித்தாந்தத்துக்குள் போய் முடங்கி விடுகிறேன்
மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? எனக்கு முன்னால் போய் அவர்கள் சேமிக்கப்போகும் அந்த இரண்டு நிமிடத்தில் அப்படி என்ன சாதித்துவிடப் போகிறார்கள்?

1 comment:

  1. ஒண்ணு ரேஷன் கடையில சர்க்கரை போடணும்..இல்லாங்காட்டி அந்த காலத்துல வாத்யார் படம் ஷோ..அதுவும் இல்லாங்காட்டி பஸ்,ட்ரெயினில சீட்டு பிடிக்க அட..எல்லாத்தையும் சொல்லிட்டேனா?
    இப்ப queue னா யாரு வரிசையில நிக்கறாங்க..மனுஷனுங்க அநாகரிகத்தின் உச்சகட்டத்துக்கே போயிடறாங்க என்ன செய்ய?

    ReplyDelete